புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (23:24 IST)

விஜய் பட இயக்குநருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

இயக்குனர்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் முன்னணி  நடிகை  நயன்தாரா நடிப்பில் கோலமாவு ககிலா என்ற படத்தை இயக்கியவர்  நெல்சன் திலீப்குமார்.

இப்படத்தை அடுத்து  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற  படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி பெற்றது. தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில், அண்ணாத்த படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகா ந்தின் 169 வது படத்தை இயக்க முன்னணி இயக்குனர்களின் பெரயர் அடிபடும் நிலையில்  இப்படத்தை இயக்குனர்  நெல்சன் திலீப்குமார் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.