1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 13 மே 2017 (11:35 IST)

வெளியான ஆபாச புகைப்படங்கள் ; பொங்கியெழுந்த நடிகை

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரண். இவர் தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளர். 


 

 
சில மர்ம நபர்கள்,  இவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருந்தனர். 


 

 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ருதி  நேற்று காலை பெங்களூரில் கமிஷனர் அலுவலகம் வந்து, கமிஷ்னர் பிரவீண் சுட்டை சந்தித்து புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.