செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (20:20 IST)

ஷிவாங்கியா இது? வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் இப்படி சுற்றித்திரியுறாங்களே!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால் அங்கு அடிக்கடி ரசிகர்களோடு கலந்துரையாடலில் ஈடுபடுவார்.புகைப்படங்களை கூட பதிவிடுவார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் அவர் எப்போதும் இல்லாத அளவிற்கு படு மோசமான கிளாமர் உடையில் சுற்றித்திரியும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.