வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:07 IST)

என்னடா பாக்குற... நான் 1 கோடிக்கு ஒர்த் தெரியும்ல? கவர்ச்சி களத்தில் ஷில்பா மஞ்சுநாத்!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அதைக் கணக்குப் பண்ணி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

இதையடுத்து அம்மணி கேட்ட ரூ.கோடி பணத்துடன் பிக்பாஸ் குழு அணுகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னதாக செய்திகள் வெளியானதில் இருந்தே மற்ற நடிகைகள் போலவே கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார் ஷில்பா. சமூக வலைத்தளம் முழுக்க ரசிகர்களை சுற்றி வளைத்து வித விதமான கிளாமர் புகைப்பங்களை பதிவிட்டு வருகிறார்.