வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (15:59 IST)

சஞ்சனா கல்ராணி, தோழியுடன் சேர்ந்து கோவாவில் போட்ட குத்தாட்டம்! (வீடியோ)

நடிகை சஞ்சனா கல்ராணி தோழியுடன் சேர்ந்து கோவாவில் ஆட்டம் போட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, சிறுவயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் அண்மையில் இயக்குனர் ஒருவரால் பாலியல் தொல்லை அனுபவித்தாக மீடு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், தனது தோழி ஹர்சிகா மற்றும் தனது தயாருடன் இணைந்து கோவா சென்றுள்ளார் சஞ்சனா கல்ராணி. இவர் அங்கு தனது  தோழியுடன் ஜாலியாக போட்ட குத்தாட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.