1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (19:45 IST)

நடிகை சமந்தாவா இது... தம்மாத்துண்டு உடையில் செம கிளாமரா வந்து ஷாக் கொடுத்திட்டாங்களே!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்து தனக்கான மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டார்.  தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் விவாகரத்து, மயோசிட்டிஸ் நோய், படுதோல்விகள் என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். 
 
தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். உடல்நிலையில் கவனம் செலுத்த சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் சமந்தா சில ஆண்டுகள் படத்தில் நடிப்பதற்கு தடை விதித்துள்ளார். இந்நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் குட்டையான ஆடையணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.