ஆணின் உள்ளாடையில் மரண ஆட்டம் போட்ட ரித்திகா சிங் - வீடியோ!
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர் தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது. நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். இதுவரை தான் நடிக்கும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாத இவர் தற்போது தாராளம் காட்டி படுக்கவர்ச்சியான ஆடை அணிந்தது கொண்டு போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் பொழுதுபோக்கிற்காக பலரும் தங்களுக்கு பிடித்தவற்றையெல்லம் விரும்பி செய்து வருகின்றனர். அந்தவகையில் ரித்திகா சிங் தற்ப்போது, பிரபல பாப் பாடகர்கள் உடலில் முகத்தை மட்டும் மாற்றியமைத்து ஆட்டம் போடுவது போன்ற ஆப்பில் மரண ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதில், உள்ளாடை மட்டும் போட்ட ஆண் ஒருவரின் உடலிற்கு போட்டுள்ள மரண ஆட்டம் தான் செம ஹைலைட். Fun ஆக இருக்கும் இதை தற்ப்போது ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்துவிட்டனர்.