சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் ’படத்தின் ’’நெஞ்சமே ‘’பாடல் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே செல்லம்மா என்ற சோனி மியூசிக் சவுத் என்ற யூடியுப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.இளையர்களைக் கவரும் வகையில் உள்ள இந்தப் பாடல் வைரல் ஆனது.
இந்நிலையில், தற்போது நெஞ்சமே என்ற பாடலை யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.