ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (20:01 IST)

அந்த அழகிய போட்டோ ஷூட் இப்படித்தான் உருவாச்சு.... மேக்கிங் வீடியோ வெளியிட்ட ரெஜினா!

தென்னிந்த திரைப்பட நடிகையான ரெஜினா கசாண்ட்ரா கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள கவர்ச்சி கன்னியாகவலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனாலும் முன்னணி நடிகையாகவேண்டும் என்பதில் குறையாத ஆசையால் பதற வைக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் அதிரவைப்பார்.

அந்தவகையில் தற்போது மேக கூட்டத்தில் படுத்துறங்குவது போல் எடுக்கப்பட்ட போட்டோவை சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். ரசிகர்களின் கண்களுக்கு வித்யாசமாக தென்பட்ட இந்த புகைப்படத்தில் வானத்தில் தோன்றிய தேவதை போலவே இருப்பதாக அனைவ்ரும் கூறினர். இந்நிலையில் தற்போது அந்த போட்டோ உருவான விதத்தை குறித்த மேக்கிங் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட இதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Make your own cloud 9.