செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (16:38 IST)

விஜய் 65 படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறாராம்… அட ஆமா அவரேதான்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே அறிவிக்கப்பட்டார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்ற அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே மற்றும் கதாநாயகி இல்லையாம். மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.