திங்கள், 7 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (16:29 IST)

தொடைகறி... கலர்ல போடுங்க - கவர்ச்சிக்கு ஏங்கும் ரசிகர்கள்!

நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மளமளவென குவியத்தொடங்கியது. 
 
இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்ட ரைசா பியார் பிரேமா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். 
 
தற்போது கருப்பு வெள்ளையில் தொடை கவர்ச்சி போஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளார்.