திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:58 IST)

தாடி மீசையுடன் முதல் முதலாக புகைப்படம் வெளியிட்ட ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் ரஹ்மான். இப்போது ஹாலிவுட் படங்களுக்குப் பதிலாக இந்திய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமுகவலைதளத்தில் ஆர்வமாக இயங்கிவரும் ரஹ்மான் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தாடி மற்றும் மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை க்ளீன் ஷேவ்வோடு தோற்றமளிக்கும் ரஹ்மான் முதல் முதலாக இப்போது வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.