வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:53 IST)

சமந்தாவின் ‘புஷ்பா’ பாடல் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் இந்த பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் நிலையில் சற்று முன்னர் இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு வெளியாகி உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் தமிழிலும் இந்த பாடல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது