1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (21:25 IST)

இந்தியிலும் ஹிட்டான ‘புஷ்பா” 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த புஷ்பா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் ஹிந்தியில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூபாய் 12 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தென்னிந்திய பட்அம் ஒன்று பாலிவுட்டில் இவ்வளவு பெரிய வசூல் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
இதனை அடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது