வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (23:18 IST)

ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக  இருந்தவர் ஸ்ரேயா கோஷல்… இவர் ரஜினி, விஜய் , தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் அவர் பிரபல, தொழிலதிபர் ஆண்ட்ரே கோஷ்ஷியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் தனது ரசிகர்களுக்கு ஸ்ரேயே அறிவுறை  கூறியுள்ளார்.
அதில், கொரோனா ஊரடங்களில் சில தளர்வுகள் இருப்பதால் அனைவரும்  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.