1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (12:30 IST)

படுகவர்ச்சியாக காஜல் அகர்வால்!

கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான படம் குயின். இந்த படம் வட மாநிலங்களில் சக்கை போடு போட்டது.



வசூலில் பெரும் சாதனை இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். 
 
தமிழில் காஜல் அகர்வலால் நடித்துள்ளார். இந்த படத்தில்  சில காட்சிகளில் காஜல் படுகவர்ச்சியாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் 4 மொழிகளிலும் படத்தின் டீசர் வெளியானது. அதில் காஜல் நடித்த தமிழ் டீசரில் படுஆபாசமாக ஒரு காட்சி இருந்தது. இதனால் டீசர் 22 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. யூடியூப்பில் டிரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தை  பிடித்தது.