தலைவியின் பயோபிக் படம் ரிலீஸ் அன்று....சசிகலா படம் ரிலீசாகும் - ராம் கோபால் வர்மா
இந்தி சினிமாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்தவரும் இந்தியாவில் சிறந்த இயக்குநர் என்று பெயரெடுத்தவருமான ராம்கோபால் வர்மா. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், சசிகலா என்ற படத்தை நான் இயக்கவுள்ளேன். இது எஸ் என்ற பெண்ணும் எ பெண்ண ஆணும் ஒருதலைவரை என்ன செய்தார்கள் என்ற கதை இது. அந்த ததலைவியின் பயோபிக் படம் வெளியாகும் அன்றே இப்படமும் வெளியாகும் எனத்தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.