அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் புதிய வெப் தொடர்!
அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பிரித் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் பலர் நடித்த ப்ரத் என்ற தொடர் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது அமேசான் ப்ரைம் வெளியிட இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் மற்றும் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரை மயங்க் சர்மா இயக்கியுள்ளார். முதல்பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.