திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (21:05 IST)

முன்னணி நடிகரை திருமணம் செய்யும் நித்யாமேனன்!

nithya menon
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன். இவர், சைக்கோ, மெர்ஷல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன்.

இவர்.பிரபல முன்னணி நடிகருடன் காதல் வலையில் விழுந்துள்ளதாகவும், அந்த மலையாள நடிகருடன் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என தகவல் வெளியாகிறது.

அந்த முன்னணி நடிகர் யார் என்ற கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.