வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:42 IST)

ஷ்ரூவ் குமாராக மாறிய சிவக்குமார் -தெறிக்கும் மீம்ஸ்

நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் தன்னுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட இளைஞரின் போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்ஸ் நேற்று முழுவதும் ட்ரோல் செய்தும் மீம்ஸ்களை உருவாக்கியும் கேலி செய்து வருகின்றனர். இதனால் மேலும் எரிச்சலடைந்த சிவக்குமார் தனது பக்க நியாத்தைக்கூறி விளக்கமும் அளித்தார். இருந்தாலும்  நேற்று முழுவது ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் சிவக்குமார் மீம்ஸ்களால் நிரம்பி வழிந்தது. அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.