1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (21:30 IST)

நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் 13 படங்கள்.. முழு லிஸ்ட்

Netflix
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் உள்பட மொத்தம் 13 படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. 
 
அதில் அஜித் நடித்த ’ஏகே 62’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2 ’ஆகிய படங்கள் குறிப்பு தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ள 13 படங்களின் முழு பட்டியல் இதோ:
 
1. ஏகே 62
 
2. சந்திரமுகி 2
 
3. ஆர்யன்
 
4. இறைவன்
 
5. இறுகப்பற்று
 
6. ஜப்பான்
 
7. ஜிகதண்டா
 
8. மாமன்னன்
 
9. ரிவால்வர் ரீட்டா
 
10. தலைகோதல்,
 
11. தங்கலான்
 
12. வாத்தி
 
13. வரலாறு முக்கியம்
 
Edited by Siva