வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (17:22 IST)

கடற்கரையில் காத்தோட்டமா ரொமான்ஸ் செய்த நீலிமா ராணி - வைரலாகும் டிக்டாக் வீடியோ!

பிரபல இயக்குனருடன் சினிமா ஹீரோயின் ரேஞ்சிற்கு ரொமான்ஸ் செய்த நீலிமா ராணி

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் தற்போது கடற்கறையில் பிரபல இயக்குனர் ஒருவருடன் ரொமான்டிக் பாடலுக்கு டிக் செய்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் பார்க்கும் அளவிற்கு செம ரொமான்டிக் ஆக இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.