வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (15:44 IST)

ஓப்பனா காட்டினது மட்டுமில்லாமல் அதை வேற சொல்லிட்ட... சும்மா விடுவாங்களா?

பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். கவர்ச்சி நடிகையாக ஏகத்துக்கும் கிளாமர் காட்டி வருகிறார். 
 
திடீர் திடீர் என படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பார்ட்டி உடையில் தொடை கவர்ச்சி தூக்கியடித்துவிட்டார். படுகிளாமரான இந்த புகைப்படத்திற்கு முகம் சுளிக்க வைக்கும் அவரது கேப்ஷன் இன்னும் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.