அஜித்தை அடுத்து போனிகபூருடன் இணைகிறாரா மோகன்லால்?
அஜித்தை அடுத்து போனிகபூருடன் இணைகிறாரா மோகன்லால்?
போனி கபூர் தயாரிப்பில் அஜித் வரிசையாக மூன்று படங்களில் நடித்துள்ள நிலையில் அஜித்தை அடுத்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால் போனிகபூர் உடன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
போனிகபூர் மற்றும் மோகன்லால் சந்திப்பு சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்த போனிகபூர் அடுத்ததாக மோகன்லால் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது
எனவே மோகன்லால் மற்றும் போனிகபூர் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது