வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (18:01 IST)

சின்மயி கூறியுள்ள குற்றசாட்டு குறித்து மதன் கார்க்கி வைரமுத்து டிவிட்

பாடகி சிண்மையிக்கு நல்ல நண்பர் என்ற கூறப்பட்ட மதன்கார்க்கி தன் தந்தை மீது தோழி கூறிய குற்றசாட்டுக்கு முதன்முறையாக தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
 
ஒரு விவாதம் தொடங்கி இத்தனை ஆட்களாக ஆன நிலையில்  ஏன் இத்தனை நாட்களாக எதுவும் பேசவில்லை எனக் கேட்கலாம்.எதையும், விரிவாக எழுதுகிற மனநிலை வாய்க்கவில்லை.அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமெனெ கருதுகிறேன்.
 
வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தினால் தீர்வை தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்குய் இயக்கத்தின் முதல் வெற்றி.நான் என்பது மேற்கத்தியம் நாம் என்பது இந்தியம் நாடுஎப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டுமென்பது மேற்கத்திய வாழ்க்கைமுறை.
 
நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை.
தன்வாழ்வேஅவர்களின் வாழ்வியல்.குடும்ப அமைப்பே நம் அடிப்படையில் உலக பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப அமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மை பார்த்து பொறாமைப்பட வைத்த பண்பு.
 
தற்போது மேல் நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்த குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என ஐயம் எழுகிறது.
 
எந்த ஆதாரமும் இல்லாமல் பெண் ஆணின் மீதும் ,ஆண் பெண்ணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிக அபாயகரமானது.
 
மீது என்று இந்த உலகலாவிய அமைப்பு எதை நோக்கியது..?அது எங்கே திரை மாறுகிறது அது சொல்லும் பக்குவம் எனக்கு இல்லை.இவ்வாறு பதிவிட்டிருகிறார்.