திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:04 IST)

சக தொகுப்பாளருடன் மரணகுத்து ஆட்டம் போட்ட கிகி விஜய் - தெறிக்கவிட்ட வீடியோ!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளரான விஜய்யுடன் தனது டான்ஸ் ஸ்டுடியோவில் மரணக்குத்து ஆட்டம் போட்ட டான்ஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். கிகிக்கு இம்புட்டு திறமை இருக்கா? என ரசிகர்கள் வாய்பிளந்து  கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiki Vijay