புல்லட் பைக்கில் ஜாலி ட்ரிப் அடிக்கும் கீர்த்தி பாண்டியன்!
அருண்பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆவார். அவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் "தம்பா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது தந்தையுடன் இணைந்து மலையாளத்தில் கீர்த்தி நடித்த ஹெலன் படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாரட்டினர்.
இந்நிலையில் புதிதாக Royalenfield பைக் வாங்கியுள்ள கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது ஜாலி ரைட் சென்று சுற்றித்திரிந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.