வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (16:14 IST)

நடந்ததை எண்ணி புலம்பிய மதுமிதா - கிண்டலடிக்கும் கவின்? - ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான முன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
இந்த ப்ரோமோவில் மதுமிதா நேற்றைய நாளில் நடந்த அந்த தமிழ் பொண்ணு விவகாரத்தை எண்ணி கவலை படுகிறார். "நான் அதை எண்ணி கவலை படவில்லை எல்லோரும் இந்த வீட்டில் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். என்னுடைய பார்வை தான் தவறாக இருக்கிறது" என்று கூறி கண்கலங்குகிறார். 
 
இன்னொரு பக்கம் கவின் ஷெரினிடம் கரெக்ட்டாக இருந்தாலே பிரச்னைதான் என்று மதுமிதாவுக்கு கவுண்ட்டர் கொடுக்கின்றனர். உலகத்துலயே நியாயமானவன்னு நெனச்சு நான் வாழ்ந்துட்டு இருக்கேன் என்று கூறி கவின் மற்றும் ஷெரின் சிரிக்கின்றனர். 
 
இதனால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை இன்னும் வலுத்துக்கொண்டே தான் செல்கிறது.