செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (23:59 IST)

கர்ணன் வெற்றி…நன்றி கூறிய தனுஷ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

இப்படம்நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்ணன் படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி நடையச் செய்ய ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் ஒரு ட்விட் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், காட்டுப்பேச்சியுடன் நடிகர் தனுஷ் பகிர்ந்து நன்றி எனத் தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.