திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (22:40 IST)

அக்சராஹாசனுக்கு கமல் கூறிய அறிவுரை

ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலைகள், இன்னொரு பக்கம் 'இந்தியன் 2' ஆரம்பகட்ட வேலைகள் என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் இடையிடையே தனது மகள்கள் உடனும் நேரத்தை செலவு செய்கிறார்

இன்று கமல் தனது இளையமகள் அக்சராவுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது:  ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும் என்று அக்‌ஷராஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.