1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (18:21 IST)

இளம் ஹிரோவுடன் காஜல் டேட்டிங்...

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இந்நிலையில் காஜல் இளம் ஹிரோ ஒருவருடன் டேட்டிங் செல்வதாக தகவல் கசிந்துள்ளது. 
 
நடிகை காஜல் அகர்வாலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார். ஆனால், அவரது தங்கையோ கணவன், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். 
 
இந்நிலையில், காஜல் மும்பை தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகியது. ஆனால், காஜல் தனக்கு இன்னும் சினிமாவில் மார்கெட் இருப்பதாக கூறி, தற்போதைய நிலைமையில் திருமணம் இல்லை என மறுத்தார். 
 
தற்போது இவர் இளம் ஹிரோ ஒருவருடன் டேட்டிங் செல்வதால செய்திகள் கசிந்துள்ளது. இது குறித்து காஜல் கூறியதாவது, எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச மாட்டேன். யாருடனும் நான் டேட்டிங் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.