1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:10 IST)

வீட்லயே Bar வச்சிருக்கும் ஜனனி ஐயர் - குடிச்சுட்டு ஒரு கூத்து - வீடியோ!

நடிகை ஜனனி ஐயர் வெளியிட்ட பார் வீடியோ!
 
விசித்திர படைப்பாளியான இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்  நடிகை ஜனனி ஐயர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் ஜனனி ஐயர் தற்போது வீட்டிலேயே பார் வைத்து செட் செய்துள்ளார். அதை அமைத்து தந்த கம்பனிக்கு நன்றி கூறி ஒரு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CkqAJzkIHzd