வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (19:16 IST)

நீங்க மியா கலீஃபா மாதிரி இருக்கீங்க: பாவிங்கா... கமெண்ட் அடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமாடா?

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது சமூகவலைதளப்பக்கத்தில் கிண்டலாக ரசிகர்களோடு ரசிகராக யார் என்ன கலாய்த்தாலும் சளைத்துக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே காமெடியாக பதிலளித்து இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.

கொரோன ஊரடங்கு அறிவித்ததிலிருந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் பார்வதி அவ்வப்போது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பதிலளித்து வருகிறார். அண்மையில் கூட தனக்கு மீசை , தாடியெல்லாம் வளர்ந்துவிட்டது தயவுசெய்து இந்த பியூட்டி பார்லர் மட்டும் ஓபன் பண்ணுங்க என கூறி கிண்டலாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளித்த பார்வதியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பார்ப்பதற்கு ஆபாச நடிகை மியா கலீஃபா போன்று இருக்குறீங்க என கூறினார். அவருக்கு ரிப்ளை செய்த பார்வதி... "இருக்கும் ... இருக்கும் போயா அங்கிட்டு, நான் எந்த ஆங்கிளில் மியா கலீஃபா மாதிரி இருக்கேன்...? கண்ணாடி போட்டேங்குறதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது ப்ரோ என சிரித்துக்கொண்டே ரிப்ளை செய்தார். முதலில் எல்லோராலும் ஆண்டி ஆண்டி என கலாய்க்கப்பட்ட்ட வந்த பார்வதி தான் இப்போது எல்லோருக்கும் பிடித்த ஆங்கராக உருமாறியிருக்கிறார்.