செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....

chekka chivantha vanam
Last Updated: வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (16:39 IST)
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,  அதிதி ராவ் உள்பட பல்வேறு திரைநட்சத்திரங்கள்  நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.
இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.
 
இந்நிலையில்  செக்க சிவந்த வானம் படத்தை வரும் 27ம் தேதி வெளியிட  இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்த நிலையில். இந்த படத்திற்கு விலங்குகள் நல வாரியம்  தடையில்லா சான்று  வழங்க மறுத்துள்ளது. அதனால் இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :