திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (13:00 IST)

பிரபல ஹீரோ முன் ஆடையி்ன்றி நின்ற இலியானா

கேடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. அந்த படம் வெற்றி பெறாததை அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். அங்கு முன்னணி நாயகியாக திகழ்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படமான நண்பனில் தலை காட்டினார். தமிழ், தெலுங்கி சினிமா கைவிட்ட சூழ்நிலையில் ஹிந்தியில் கவனம் செலுத்து வருகிறார் இவர்.




இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் கணவர் அஜய் தேவ்கான் ஜோடியாக பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் மேலாடையின்றி தோன்றுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மிகவும் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்தது இல்லை. ஆனால் முத்தக் காட்சிகளிலோ அல்லது சில ஆடைகளை அணிய மாட்டேன் என்றோ நான் கூறியது இல்லை.


 


பாத்ஷாஹோ படத்தில் ஜாக்கெட்டை கழற்றிவிட்டு நிற்கும் ஐடியா என்னுடையதுதான்.ஒரு காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டவே ஆடையை அவிழ்த்துவிட்டு நின்றேன். இந்த ஐடியா எனக்கு தோன்றியதும் இயக்குனருக்கு கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார் என்று கூறினார்.