புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (18:52 IST)

''அதிக உழைப்பை வழங்கியுள்ளேன்-'' விஜய் ஆண்டனி பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனர் சுசீந்தரன். இவர் இயக்கத்தில் விஜய்ஆண்டனி நடித்துள்ள படம் வள்ளி மயில்.இப்படத்தில் சத்யராஜ்,. பாரதி ராஜா , தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது. இதில்க் கலந்துகொண்டு பேசிய  சுசீந்திரன், இப்படத்தின் கதையை 4 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இப்படம் இந்திய சினிமாவில் முக்கிய படமாக இருக்கும்.  இப்படத்தி நடித்துள்ள பிரியா எப்ப்டத்தி வள்ளி மயில் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தான் இப்படத்திலன் உயிர் எனத்  தெரிவித்தார். மேலும், உப்படத்திற்கான நிறைஅய் உழைப்பை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.