’’என்னை அப்படி அழைத்தார்கள்…’’ பிரபல நடிகை புகைப்படத்துடன் பதிவு !
இந்த உலகம் மாறிக் கொண்டே வருகிறது. நாமும் மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் இந்த உலகின்போக்கு நம்மை மாற்றிவிடும். அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
இந்த நிலையில் நடிகை சாக்ஷி தனது ரசிகர்களுக்கு தனது பழைய போட்டோவுடன் தற்போதைய் புது போட்டோவும் பகிர்ந்துள்ளார்.
அதில்,முக்கிய விஷயம் ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில், நான் பள்ளியில் இருந்து எம்.பி.ஏ படிக்கும் வரையில் ஆன் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதனால் என்னை குண்டு பூசணிக்காய் என்று அழைத்தனர். ஆனால் அதை நான் கண்டுகொள்ளவேயில்லை. அவர்க்ளுக்கு நன்றியே சொல்கிறேன். நம் தோற்றத்தைப்பார்த்து கிண்டல் , கேலி செய்பவர்களை நாம் கண்டுகொள்ளக் கூடாது என்று உருக்கமான பதிவிட்டதுடன் ரசிகர்களுக்கு இதில் அட்வைஸும் கொடுத்துள்ளார்.