புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (17:17 IST)

தமிழில் அப்படி சொன்ன விதம் பிடித்திருந்தது – பிரபல நடிகை ஓபன் டாக்

தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகாபாபுவின் மகள் நிஹாரிகா .இவர் சில வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

இவருக்கு திருமணம் என்று வதந்திகள் பரவிவந்த நிலையில் அதை மறுத்துள்ளா நிஹாரிகா. ஆனால் தனக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு முன் எத்தனை படங்களில் நடிக்க முடியுமோ அதில் நடித்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

நான் ஒரு தமிழ்படத்தில் அசோக் செல்வனுடன் நடிக்கிறேன். சுவாதினி இயக்குகிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். அவரது கதையும் அவர் சொன்ன விதமும் எனக்குப் பிடித்திருந்தது என  நிஹாரிகா தெரிவித்துள்ளார்.