செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (23:40 IST)

HBD உன்னிகிருஷ்ணன்...இணையதளத்தில் டிரெண்டிங்

தமிழ் சினிமாவில், பிரபுதேவா- நக்மா நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய, காதலன் படத்தில், ரஹ்மான் இசையில் இடம்பெற்ற பாடல் என்னவளே அடி என்னவளே என்ற பாடலை பாடியவர் உன்னி கிருஷ்ணன்.

இவர், இவன் யாரோ, ஊரெல்லாம் உன்னைக் கண்டு உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், நாளை  தனது 54 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ள உன்னிர்கிருஷ்ணனுக்கு  வாழ்த்துகள் குவிந்துவருகிறது.