நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் குவியும் வாழ்த்துகள்
சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.
சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது கைவசம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்கள் உள்ளது.
நாளை 35 பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசனுக்கு இணையதளத்தில் ஹெஸ்டேக் பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.