புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (19:45 IST)

'பெருமாள் முருகனை 'பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்...

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் 
இயக்குநர் மாரி இயக்கியுள்ள பெருமாள் திரைப்படம் பல பிரபலங்களின் பாராட்டுக்கள் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சங்கர் கூறியதாவது:
 
பெருமாள் முருகண் படம் தமிழ் சினிமாவில் இரு இலக்கியம்.ஆழமாக ...சுத்தமாக மனதை தூண்டுகிறது.ஜோ கேரக்கடர் மென்மையாக,இனிமையாக உள்ள போது கொலைகாரன் அவரை வெளியேற்றுவது சூழ்நிலைக்குப் பொருத்தமாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.