கிராமி விருது பெற்ற பாப் பாடகி மறைவு!
இசை உலகின் மிகப்பெரிய விருதான கிராமி விருது பெற்ற பாடகி அனிதா பாயயிண்டர் இன்று காலமானார்.
பாப் இசை உலகில் கடந்த 1970-80 களில் அறிமுகமானவர் அனிதா பாயின்டர்.
இவர் ஐஎம் சோ எக்ஸைட்டேட்,. ஜம்ப் ஃபார் மை லவ் ஆகிய ஆல்பங்களில் பாடியிருந்தார்.
இவர் சமீப காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி தன் 74 வயதில் அனிதா பாயின்டர் காலமானார்.
பாயின்டர்ஸ் சிஸ்டர்ஸ் என்ற குழுவின் சிறந்த பாடகியாக ஜொலித்த அவர் கிராமிய விருது பெற்ற பாடகி ஆவார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,