1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (22:50 IST)

பாஜகவில் இணைந்த பிரபல டிவி நடிகர்

பாஜகவில் பல்வேறு பிரபலங்கள் இணைந்துவரும் நிலையில் தற்போது, ராமர் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற அருண் கோவில் வியாழக்கிழமை அன்று அக்கட்சியில் இணைந்தார்..
 
சின்னத்திரையில் கடந்த 1980  களில் பிற்பகுதியில் ராமாயணத்தொடரில் நடித்துப் புகழ்பெற்றவர் ரமானந்த் சாகர்.  இவர் ராமர் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு அப்போது ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், ரமானந்த் சாகர் இன்று பாஜக தேசிய பொதுச்செய்ளர் அர்ஜூன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் தேபஸ்ரீ சவுத்ரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 
 
மேலும் ராமாயனம் நிகழ்ச்சி கடந்த வருடம் கொரோனா கால ஊரடங்கில் ஒளிபரப்பானபோது சுமார் .7 கோடிபேர் பார்த்து ரசித்தனர்.