இந்தியன் -2 படத்தில் இருந்து பிரபல நடிகை விலகல்
கடந்த அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வால் தனது காதலர் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியுடன் ஒரு படத்திலும் , பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், கர்ப்பமாக உள்ளதால் இப்படத்தில் இருந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே இந்தியன் 2 பட ஷூட்டிங்போது, விபத்து, கொரொனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.