செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (18:12 IST)

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் - அதிதிராவ் ஹைத்தி: வேற லெவல் புரமோ வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் - அதிதிராவ் ஹைத்தி: வேற லெவல் புரமோ வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் அதிதிராவ் ஹைத்தி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர் 
 
சற்றுமுன் வெளியாகியுள்ள வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் மற்றும் அதிதிராவ் கலந்து கொண்ட காட்சிகள் உள்ளன 
 
மேலும் இந்த வார நிகழ்ச்சியில் மதுரை முத்துவும் கலந்து கொண்டிருப்பது அந்த ப்ரோமோ வீடியோ வில் இருந்து தெரிய வருகிறது 
 
இந்த வேற லெவல் ப்ரோ வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது