என்ன ட்ரெஸ் இது...? கழட்டி போட்டிருந்தால் கூட இவ்வளவு கேவலமா தெரிஞ்சிருக்காது!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார். தற்போது இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 .8 மில்லியனாக உயர்ந்துள்ளது.
குக் எய்த் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் ஹீரோயின் ஆனார். இவர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் சர்ச்சைக்குள்ளாகி தோல்வியை சந்தித்தது.
இதனால் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் மோசமான டாப் அணிந்து படுகேவலமாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.