ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (17:50 IST)

''பக்கா கமர்ஷியல்'' படம் வெற்றிபெற தனுஷ் பட நடிகை அன்னதானம்!

இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்ற தாய்கிழவி பாடம் வைரலானது.

இந்த நிலையில், தெலுங்கில் ., மாருதி இயக்கத்தில், இவர் கோபிசந்த் ஜோடியாக  நடித்துள்ள பக்கா கமர்சியல் என்ற படம் வெற்பெற  வேண்டும் என்பதற்காக

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார், இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்தி ஜோடியாக இவர் நடித்துள்ள சர்தார் படம் விரைவில் வெளியாகவுள்ளது.