திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (22:21 IST)

புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை மூட முடிவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சர் பிக்சர்ஸ் இந்தியாவில் அதன் கிளை அமைப்பு இருந்தது.

இந்நிறுவனம் ஜீராஸிக் பார்க், ஈடி, மினியான்ஸ் போன்ற பிரசித்தி பெற்ற ஹிட்  படங்களை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் இந்தியக் கிளையை கொரொனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக  இந்த வருடத்தின் இறுதியில் முழுவதாக மூட முடிவெடுத்துள்ளது.

இந்தத் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்  அந்நிறுவனம் ஹாலிவுட்டில் தயாரிக்கும் படங்களை இந்தியாவில் தொடர்ந்து வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் யுனிவர்ஸல் தயாரிக்கும் படங்களை வார்னஸ் பிரதர்ஸ் விநியோகம் செய்யும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.