செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:53 IST)

கண்ணீர் சிந்தி டப்பிங் பேசிய 'குக் வித் கோமாளி' புகழ்..

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்கள் திறமையின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் புகழ், ஷிவாங்கி , பவித்ரா தர்ஷா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர்.

புகழ் தற்போது விஜய்சேதுபதி மற்றும் சிம்பு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு படத்திற்கு டப்பிங் பேசும்போது, உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டு புகழ் டப்பிங் பேசினார். இந்த வீடியோ வைரலாகி வரு