திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (21:22 IST)

விஜய்யின் ஹிட் பட இயக்குநர் லோகேஷுக்கு ஆறுதல்!

நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி,சர்க்கார் உள்ளிட்ட ஹிட் பட ங்களைக் கொடுத்த் இயக்குநர் ஏ.அர் முருகதாஸ் லோகேஷுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஒரு மணிநேரக் காட்சி நேற்றிரவு வேளையில் இணையதளத்தில் ரிலிஸாகி வைரலானது. ஆனால் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ், அனிருத் இதை ஷேர் செய்ய வேண்டாமெனக் டுவீட் பதிவிட்டனர்.

இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத்துறையில் இளம் நடிகர்கள், நடிகைகள் விஜய்யின்  மாஸ்டர் படத்தை திரையில் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

 இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ஏ.ஆர். முகதாஸ் என்ற இயக்குநர் என்ற முறையில் நட்பு நிமித்தமாக இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஆறுதல் கூறி ஒரு டுவீட்  பதிவிட்டுள்ளார்.

அதில், மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்துக் கொண்டாடுங்கள். லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம்.விஜய் சார் எப்பவும் கூலாக இருப்பதும் எப்போதும் கூலாக இருப்பார்,. லோகேஷ் மற்றும் படக்குழுவுக்கு … ஆல் த பெஸ்ட். திருட்டைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.